கோரிய நேரத்து ஒளிதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி "Inview-EPG_4.gif" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Co...
வரிசை 1:
 
[[File:Inview-EPG 4.gif|thumb|290px|[[தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி]] வழியாக புவிப்புறத் தொலைக்காட்சியும் கோரிய நேரத்து ஒளித நிகழ்ச்சியும் இணைதல்.]]
 
'''கோரிய நேரத்து ஒளிதம்''' (''Video on Demand'', '''VOD''') அல்லது '''கோரிய நேரத்தில் ஒளிதமும் ஒலிதமும்''' (''Audio and Video on Demand'', '''AVOD''') அமைப்புகள் பயனர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் தேர்ந்தெடுத்த ஒளித அல்லது ஒலித நிகழ்ச்சிகளைக் காண/கேட்க வழி செய்கின்றன. [[தொலைக்காட்சி]]களுக்கும் [[தனி மேசைக் கணினி]]களுக்கும் கோரிய நேரத்து ஒளிதம் வழங்க பெரும்பாலும் [[இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி]]த் தொழினுட்பம் பயன்படுகிறது.<ref>[http://www.tvgenius.net/blog/2010/04/06/broadband-users-control-watch/ Broadband Users Control What They Watch and When]</ref> கோரிய நேரத்து ஒளிதத்தின் ஒரு வகையே '''விட்டதைப் பிடித் தொலைக்காட்சி''' ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கோரிய_நேரத்து_ஒளிதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது