15,246
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
[[File:Sépulcre_Arc-en-Barrois_111008_12.jpg|thumb|இயேசுவைச் சிலுவையில் அறையுங்கால் மேரி மாதா அழுவதனைக்காட்டும் 1672 சிற்பம் (''Entombment of Christ'').]]
'''துயரம்''' அல்லது '''துக்கம்''' (sorrow or sadness) என்பது ஒரு வகை வலியினால் வரும் சோகமான உணர்ச்சியாகும். இது ஒரு தோல்வி, நட்டம், இயலாமை, சோகம், என்பன ஏற்படும் போது வரும் உணர்வு. ஈடு செய்ய முடியாத இழப்பினால் ஏற்படக்கூடிய துன்பம், துக்கம் எனப்படும். அவ்வாறே ஈடு செய்யக்கூடிய இழப்பால் ஏற்படும் துன்பம், சோகம் எனப்படும்.
மகனை இழந்தால் அது புத்திர ’சோகம்’. கணவனை இழந்தால் அந்நாளைய நடைமுறைப்படி மறுமணத்தடை பெண்களுக்கு இருந்ததால் அது அவர்களுக்குத் ’துயரம்’.
==மனித நடவடிக்கைகள்==
துக்கம் என்பது மனிதரின் பால் எக்மேன் (Paul Ekman) தொகுத்தளித்த 6 அடிப்படையான உணர்வுகளில ஒன்று<ref>Daniel Goleman, ''Emotional Intelligence'' (London 1996) p. 271</ref>. மற்றவை [[இன்பம்]], [[கோபம்]], [[ஆச்சரியம்]], [[பயம்]], [[வெறுப்பு]] ஆகும்.
|