|
|
}}
'''நிக்கோலசு மதுரோ மோரோஸ்மோரோசு''' (ஆங்கிலம்: Nicolás Maduro Moros; Spanish pronunciation: [nikoˈlaz maˈðuɾo ˈmoɾos]; பிறப்பு 23 நவம்பர் 1962) [[வெனிசுவேலா]]வில் ஒரு அரசியல்வாதி. இவர் இப்போது [[வெனிசுவேலா]]வின் அதிபராகவும் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் இதற்கு முன் [[வெனிசுவேலா]]வின் துணை அதிபராக 2012 அக்டோபர் முதல், மற்றும்2013 மார்ச்சு வரையும் வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 வரைசனவரி வெளியுறவுத்துறை அமைச்சராகவும்வரையும் இருந்துள்ளார். இப்போது14 ஏப்ரல் 2013 அன்று நடந்து முடிந்த தேர்தலில் 14 ஏப்ரல்அதிபராக 2013தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்<ref>http://www.bbc.co.uk/news/world-latin-america-22160684</ref>. அன்றுஇவரது அதிபராகஎதிர்ப்பாளரான தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்மிராண்டாவின் ஆளுநர் ஹென்ரிக் கேப்ரிலெசு (Henrique Capriles) தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் <ref>http://www.guardian.co.uk/world/2013/apr/16/protests-venezuela-capriles-nicolas-maduro</ref>
2013-ல் [[ஊகோ சாவெசு]] இறந்த பிறகு மதுரோ இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டார். இவர் இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர் <ref>http://www.guardian.co.uk/world/2013/mar/09/venezuela-maduro-challenge</ref>.
முன்னாள் பேருந்து ஓட்டுநராக இருந்த இவர் தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து பின் ஆட்சிக்கு கி.பி. 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணிபுரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். இவர் தன் காலத்தில் மிகவும் நல்ல முறையில் ஆளுமை கொன்டவர் என்றும் சாவேசுவின் நெருங்கி இருப்பவர் என்றும் கூறுவர்<ref name=wsj>{{cite news|title=Venezuela's Future in Balance|url=http://online.wsj.com/article/SB10001424127887324001104578168283496596560.html|accessdate=10 December 2012|newspaper=Wall Street Journal|date=9 December 2012|author1=de Córdoba, José|author2=Vyas, Kejal}}</ref>. ▼
2013-ல் ஊகோ சாவேசு இறந்த பிறகு மதுரோ இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டார். பின் ஒரு தேர்தல் நடைபெற்று, 14 ஏப்ரல் அன்று புது அதிபராக அவரது கட்சியால் (the United Socialist Party) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது எதிர்ப்பாளரான ஹென்ரிக் கேப்ரிலெஸ் (Henrique Capriles), மிராண்டாவின் ஆளுநர் தோற்றார் என்பதால் இவரது தேர்தலில் கேள்வியெழுப்பியுள்ளனர்<ref name=guardian.co.uk>{{cite web |title=Venezuelan opposition challenges Nicolás Maduro's legitimacy |url=http://www.guardian.co.uk/world/2013/mar/09/venezuela-maduro-challenge |publisher=The Guardian |date=9 March 2013 |author1=Carroll, Rory |author2=Lopez, Virginia}}</ref>.
▲முன்னாள் பேருந்து ஓட்டுநராக இருந்த இவர் தொழிற்சங்கங்களின் தலைவராக இருந்து பின் ஆட்சிக்கு கி.பி. 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணிபுரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். இவர்சாவேசுவுக்கு தன்நெருங்கமாக காலத்தில்இருப்பவர்களில் மிகவும் நல்ல முறையில் ஆளுமை கொன்டவர்இவர் என்றும்சிறந்த சாவேசுவின்நிருவாக நெருங்கிதிறன் இருப்பவர்உள்ளவர் என்றும்என கூறுவர்கருதப்பட்டார்<ref name=wsj>{{cite news|title=Venezuela's Future in Balance|url=http://online.wsj.com/article/SB10001424127887324001104578168283496596560.html|accessdate=10 December 2012|newspaper=Wall Street Journal|date=9 December 2012|author1=de Córdoba, José|author2=Vyas, Kejal}}</ref>.
==ஊசாத்துணை==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
|