பாஸ்டன் மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 14:
}}
 
'''பாசுடன் மாரத்தான்''' (''Boston Marathon'')கிழக்கு [[மாசச்சூசெட்ஸ்|மாசச்சூசெட்சில்]] உள்ள பெரிய பாசுடன் பகுதியிலுள்ள பல நகரங்களால் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் ஓர் [[மாரத்தான்]] போட்டியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்களன்று [[நாட்டுப்பற்றாளர் நாள்|நாட்டுப்பற்றாளர் நாளில்]] நடத்தப்படுகிறது. 1896ஆம் ஆண்டு துவங்கிய முதல் தற்கால [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] இடம்பெற்ற மாரத்தான் போட்டியால் ஈர்க்கப்பட்டு 1897ஆம் ஆண்டிலிருந்து இங்கு நடத்தப்படுகிறது. , <ref>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history.aspx |title=The First Boston Marathon|publisher=Boston Athletic Association|accessdate=2010-11-01}}</ref> எனவே இதுவே உலகின் மிகவும் பழமையான வருடாந்திர மாரத்தானாக விளங்குகிறது. உலகின் மிகவும் அறியப்பட்ட சாலைப் போட்டிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. உலகின் ஆறு முதன்மையான மாரத்தான் போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். இதனை பாசுடன் தடக்கள சங்கம் (B.A.A.) 1897 முதலே நிர்வகித்து வருகிறது.<ref>{{cite web|title=Boston Athletic Association: Established March 15, 1887|url=http://www.baa.org/About/BAA-History.aspx|publisher=Boston Athletic Association|accessdate=July 25, 2012}}</ref> ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் தொழில்முறை மற்றும் அமெச்சூர் ஒட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கின்றனர். நியூ இங்கிலாந்தின் குன்றுப்பகுதிகளில் மாறுகின்ற வானிலை காலங்களில் நடைபெறும் இந்நிகழ்வு ஓர் சாதனைப்போட்டியாகவே உள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் 500,000 பார்வையாளர்களை இப்போட்டி ஈர்க்கிறது.<ref name=facts>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/boston-marathon-facts.aspx|title=Boston Marathon History: Boston Marathon Facts|accessdate=2011-04-14|publisher=Boston Athletic Association}}</ref> 1897இல் 18 போட்டியாளர்களே பங்குகொண்ட இதில் 2011இல் 26,895 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.<ref>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/participation.aspx|title=Boston Marathon History: Participation|accessdate=2011-04-14|publisher=Boston Athletic Association}}</ref> 1996இல் நடந்த நூற்றாண்டுவிழா பாசுடன் மாரத்தானில் உலகளவில் ஓர் சாதனையாக 38,708 பதிவுசெய்தவர்களும், 36,748 துவக்க ஓட்டக்காரர்களும், 35,868 நிறைவு செய்தவர்களும் பங்கேற்றனர்.<ref name=facts/>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்டன்_மாரத்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது