டி. கே. ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
'''டி. கே. இராமமூர்த்தி''' புகழ்பெற்ற [[தென்னிந்தியா|தென்னிந்திய]] [[தமிழ்]] இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும் [[எம். எஸ். விஸ்வநாதன்]] அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் [[1966]] இல் வெளிவந்த [[சாது மிரண்டால்]]. இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார். <ref name="yahoo">[http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%AE-030500080.html மெல்லிசை ‌மன்னர் டி.கே.ராமமூர்த்தி காலமானார்...!!]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
*[http://www.thehinduretailplus.com/thehindu/mp/2002/10/16/stories/2002101600220300.htm Down melody lane...] from The Hindu, newspaper
*[http://www.dhool.com/msv/index.html Conversations with M.S.V]
"https://ta.wikipedia.org/wiki/டி._கே._ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது