பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
தொடர்ந்து 21 [[மீட்டர்]] உயரத்திற்கு காப்புச் சுவர் கட்டப்பட்டது. அதன் [[சுற்றளவு]] 1,000 [[மீட்டர்]]கள். இந்தக் காப்புச் சுவரை மட்டும் 40 தொழிலாளர்கள், ஒவ்வொரு நாளும் 24 மணி நேரமாக இரண்டு ஆண்டுகளில் கட்டினர்.
 
[[1994]] [[ஏப்ரல் 1]]இல் தலைக் கட்டுமானப் பணிகள் தொடங்கின. [[1996]] [[ஜனவரி 1]]இல் உட்புற வடிவமைப்புகள், தளவாடப் பொருட்களைப் பொருத்தும் வேலைகள் முடிவடைந்தன. [[1996]] [[மார்ச் 1]]இல் உச்சிக் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டன. [[1997]] [[ஜனவரி 1]]இல் பெட்ரோனாஸ் ஊழியர்களில் முதல் தொகுதியினர் பணிபுரியத் தொடங்கினர்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது