பாஸ்டன் மாரத்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி *திருத்தம்* |
||
வரிசை 13:
}}
'''பாசுடன் மாரத்தான்''' (''Boston Marathon'')கிழக்கு [[மாசச்சூசெட்ஸ்|மாசச்சூசெட்சில்]] உள்ள பாசுடன் பெருநகரப் பகுதியிலுள்ள பல நகரங்களால் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் ஓர் [[மாரத்தான்]] போட்டியாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாம் திங்களன்று [[
ஒவ்வொரு ஆண்டும் 500,000 பார்வையாளர்களை இப்போட்டி ஈர்க்கிறது.<ref name=facts>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/boston-marathon-facts.aspx|title=Boston Marathon History: Boston Marathon Facts|accessdate=2011-04-14|publisher=Boston Athletic Association}}</ref> 1897இல் 18 போட்டியாளர்களே பங்குகொண்ட இதில் 2011இல் 26,895 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.<ref>{{cite web|url=http://www.baa.org/races/boston-marathon/boston-marathon-history/participation.aspx|title=Boston Marathon History: Participation|accessdate=2011-04-14|publisher=Boston Athletic Association}}</ref> 1996இல் நடந்த நூற்றாண்டுவிழா பாசுடன் மாரத்தானில் உலகளவில் ஓர் சாதனையாக 38,708 பதிவுசெய்தவர்களும், 36,748 துவக்க ஓட்டக்காரர்களும், 35,868 நிறைவு செய்தவர்களும் பங்கேற்றனர்.<ref name=facts/>
|