விடை (இராசி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
==மாதம்==
ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு [[இராசி]] ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் [[வைகாசி]] மாதம் விடைக்கு உரிய மாதமாகும். எனவே இது [[கிரெகோரிய நாட்காட்டி]]யின் [[மே]] மாத பிற்பாதியும், [[சூன்]] மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது
 
==மேற்கத்திய சோதிடம்==
மேற்கத்திய சோதிட நூல்கள் படி [[ஏப்ரல்]] 20 முதல் மெ[[மே]] 20 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை விடை ராசியினர் என்று அழைப்பர்<ref>Oxford Dictionaries. [http://oxforddictionaries.com/definition/english/Taurus?q=taurean#Taurus__10 "Taurean"]. Definition. Retrieved on: 17 [[ஆகஸ்ட்]] 2011.</ref>.
 
==கோள்==
"https://ta.wikipedia.org/wiki/விடை_(இராசி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது