பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
முன்பு கோலாலம்பூர் குதிரைப் பந்தயத் திடல் இருந்த இடத்தில்தான் இப்போதைய பெட்ரோனாஸ் கோபுரங்கள் கட்டப்பட்டன.<ref>{{cite book | last=Žaknić | first=Ivan | coauthors=Smith, Matthew; Rice, Doleres B. | page=208| title=100 of the World's Tallest Buildings | location=Mulgrave, Victoria | publisher=Images Publishing | year=1998 | isbn=978-1-875498-32-1}}</ref> இருந்தாலும் தொடக்கக் கட்டத்தில் நில ஆய்வுகள் செய்யும் போது அசல் கட்டுமான நிலப்பகுதி ஒரு செங்குத்துப் பாறையின் விளிம்பில் அமரும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலப்பகுதியின் பாதி அளவில் அழுகிய சுண்ணப்பாறைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கட்டுமானப் பகுதி 61 மீட்டர்கள் (200 அடி) தூரத்திற்கு அப்பால் நகர்த்தி வைக்கப்பட்டது.
 
ஒட்டு மொத்தக் கட்டுமானப் பகுதியும் திடமான ஒரு கற்பாறையில் அமரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.<ref name="Anstey"/> <ref>{{cite journal | last=Baker | first=Clyde N., Jr. | coauthors=Drumwright, Elliott; Joseph, Leonard; Azam, Tarique | title=The Taller the Deeper | journal=Civil Engineering | publisher=ASCE | volume=66 | issue=11 | pages=3A-6A | doi= | month=November | year=1996}}</ref> மிக ஆழமான அடித்தளங்களை அமைப்பதற்காக மிக ஆழமான குழிகள் தோண்ட வேண்டி வந்தது. 60 லிருந்து 114 மீட்டர் உயரமுள்ள கற்காரைக் குத்தூண்கள் ஊன்றப்பட்டன. ஏறக்குறைய 104 கற்காரைக் குத்தூண்கள் கட்டுமானப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது