பெற்றோனாசு கோபுரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
===இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம்===
 
ஆறு ஆண்டுகளில் கட்டிடங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் வரையறுத்தது. அதன் விளைவாக, ஒவ்வொரு கோபுரத்திற்கும் ஒரு கட்டுமான கூட்டமைப்பு என இரண்டு கட்டுமான கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. மேற்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் வலதுபுறமாக இருக்கும் கோபுரம்) [[ஜப்பான்|ஜப்பானிய]] கட்டுமான கூட்டமைப்பான ஹசாமா கார்ப்பரேசன் ஏற்றுக் கொண்டது.
 
கிழக்கு கோபுரத்தைக் கட்டும் பொறுப்பை (மேல் வலது புகைப்படத்தில் இடதுபுறமாக இருக்கும் கோபுரம்) தென் கொரிய கட்டுமான கூட்டமைப்பான [[சம்சுங்|சாம்சுங்]] இஞ்ஜினியரிங் & குக்டோங் இஞ்ஜினியரிங் ஏற்றுக் கொண்டது. கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஆரம்பக் கட்டத்தில் வழக்கமாக நடைபெறும் [[உறுதிக்கலவை தொழில்நுட்பம்|உறுதிக்கலவை]] வலிமைச் சோதனையில் ({{lang-en|routine strength test}}) ஒரு பகுதியில் பலகீனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
===கட்டுமானப் பணிகள் தற்காலிக நிறுத்தம்===
"https://ta.wikipedia.org/wiki/பெற்றோனாசு_கோபுரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது