விதுரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 12 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''விதுரன்''' [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தின்]] அரசிகளான [[அம்பிகா]], [[அம்பாலிகா]] ஆகியோரின் பணிப்பெண்ணின் மகன் ஆவார். இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் [[திருதராஷ்டிரன்|திருதராஷ்டிரனுக்கும்]] [[பாண்டு]]வுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் அவர்களுக்கு அமைச்சராக இருந்தார்.
 
==வெளி இணைப்பு==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/விதுரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது