ஜராசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 11 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 16:
 
ஜராசந்தன் பல அரசர்களைப் பிடித்துச் [[சிறை]]யிட்டிருந்தான். [[பீமன்]], [[அருச்சுனன்]] ஆகியோரோடு மதுராவுக்கு மீண்டுவந்த கண்ணன், ஜராசந்தனைக் கொன்று அரசர்களை விடுவிக்கும் நோக்குடன் அவன் [[அரண்மனை]]க்குச் சென்றான். [[பிராமணன்|பிராமணர்]]கள்போல மாறுவேடமிட்டுச் சென்ற அம்மூவரும், தங்களுள் ஒருவனுடன் போருக்கு வருமாறு அவனை அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜராசந்தன் போர்புரிவதற்காக பீமனைத் தேர்ந்தெடுத்தான். 27 நாட்கள் நடைபெற்ற இச் சண்டையில், கண்னனின் ஆலோசனைப்படி, ஜராசந்தனை பீமன் நெடுக்குவாட்டில் இரு பாதிகளாகக் கிழித்து எறிந்து கொன்றான்.
 
== வெளியிணைப்புக்கள் ==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஜராசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது