பேச்சு:திருக்குறள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி கட்டுரைப்பக்கத்திலிருந்து
சி தானியங்கி: பயன்பாட்டில் இல்லாத இணைய இணைப்புகளைச் சுட்டல்
வரிசை 47:
 
* தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு-Dr.S.Jayabarathi
 
== பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் ==
 
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
 
* http://www.infitt.org/pmadurai/mp001.html
** In [[திருக்குறள்]] on 2007-05-06 10:53:59, 404 Not Found
** In [[திருக்குறள்]] on 2007-05-14 01:35:50, 404 Not Found
 
--[[பயனர்:TrengarasuBOT|TrengarasuBOT]] 01:38, 14 மே 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:திருக்குறள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "திருக்குறள்" page.