ஓங்கில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 90 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
ஓங்கில் வேறு கடற்பன்றி வேறு
வரிசை 16:
}}
[[படிமம்:NMMP dolphin with locator.jpeg|thumb|right|210px|அமெரிக்க இராணுவப்பணியாளன்]]
தமிழில் '''ஓங்கில்''' அல்லது (''டால்பின்,''ஒவாய் [[கடற்பன்றிஆங்கிலம்]]''', ஆங்கிலத்தில் '''டால்பின்''' (:''Dolphin'') என்பது நீரில் வாழும் ஒரு [[பாலூட்டி]] ஆகும். இவை [[திமிங்கலம்|திமிங்கலங்களுக்கு]] மற்றும் [[கடற்பன்றி]]க்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. பதினேழு வகையான [[பேரினம் (உயிரியல்)|பேரினங்களில்]], சுமார் நாற்பது வகையான ஓங்கில் [[இனம் (உயிரியல்)|இனங்கள்]] உள்ளன. ஓங்கில்களின் உடல் திமிங்கலம் போல் இழைவரிவமுடையது. வால் துடுப்பு குறுக்கு நிலையில் தட்டையானது. அதன் நுனி கூர்மையாய், விளிம்பில், சுழியுடையதாய் இருக்கின்றது<ref>ராஜன். கே. கே. 2007. கடல் வாழ் பாலூட்டிகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை</ref>. ஓங்கில்கள் 1.2 மீட்டரில் இருந்து 9.5 [[மீட்டர்]] நீளம் வரை உள்ளன. இவை 40 [[கிலோகிராம்]] எடையில் இருந்து 10 [[டன்]] எடை வரை உள்ளன. டால்பின்கள் [[ஊனுண்ணி]]கள் ஆகும். இவை [[மீன்]]களை உணவாகக் கொள்கின்றன. பொதுவாக இவை 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன<ref name=indianchild>http://www.indianchild.com/dolphins.htm</ref>. இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சிறப்பாக [[கண்டத் திட்டு]]க்களின் ஆழம் குறைந்த கடல் பகுதியில் இவற்றைக் காணலாம்.
ஓங்கில்கள் [[அறிவு]]க் கூர்மை வாய்ந்த [[விலங்கு]]களில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/ஓங்கில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது