மாத்திரை (தமிழ் இலக்கணம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 8:
* [[நெட்டெழுத்து]]க்களுக்கு (நெடில் எழுத்துக்களுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
* தனி [[மெய்யெழுத்து]]க்கள், [[ஆய்த எழுத்து]], [[குற்றியலுகரம்]], [[குற்றியலிகரம்]] போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
* [[உயிரளபெடை]] மூன்று மாத்திரையளவும், [[ஒற்றளபெடை]] ஒரு மாத்திரையளவும், ஒலிக்கும்.
* [[மகரக்ஔகாரக் குறுக்கம்]], [[ஆய்தக்குறுக்கம்ஐகாரக் குறுக்கம்]] என்பன கால்ஒரு மாத்திரையளவு ஒலிக்கும்.
* [[மகரக் குறுக்கம்]], [[ஆய்தக்குறுக்கம்]] என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாத்திரை_(தமிழ்_இலக்கணம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது