"மேடைச் சிரிப்புரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 30 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி
'''மேடைச் சிரிப்புரை''' எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் [[நகைச்சுவை|நகைச்சுவையாகப்]] பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளை சொல்லி, துனுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை கடந்த நூற்றாண்டு அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாதாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.
 
 
தமிழில் மேடைச் சிரிப்புரை [[கலக்கப்போவது யாரு]], [[அசத்தப்போவது யார்]] தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
== தமிழ் மேடைச் சிர்ப்புரையாளர்கள்சிரிப்புரைஞர்கள் ==
* [[ஈரோடு மகேஸ்]]
* [[மதுரை முத்து]]
 
== அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்கள்சிரிப்புரைஞர்கள் ==
* [[லெனி புரூஸ்]] - [[:en:Lenny Bruce]]
* [[யோர்ஜ் கார்லின்]] - [[:en:George Carlin]]
2,112

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1404966" இருந்து மீள்விக்கப்பட்டது