35,545
தொகுப்புகள்
("நன்னூல் தொல்காப்பியம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
[[நன்னூல்]] [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தையும்]], [[தொல்காப்பியம் இளம்பூரணர் உரை]]யையும் [[முதல்நூல்|முதல்நூலாகக்]] கொண்ட [[வழிநூல்]]. இது [[தொல்காப்பியம் கண்ட தமிழியல்|தொல்காப்பியம் கண்ட தமிழியலை]]ப் பின்பற்றி இந்த நூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 கால இடைவெளிக்குப் பின்னர் நிகழந்த தமிழியல் பார்வை இது. <ref>தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு</ref>
அ
{{தொகுக்கப்படுகிறது}}
==அடிக்குறிப்பு==
|