"நன்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

401 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==பாயிரம்==
நன்னூல் நூலுக்கு இலக்கணம் சொல்லத் தொடங்குகிறது. நூலுக்குப் [[பாயிரம்]] வேண்டும். நூலுக்குரிய இலக்கணங்கள் எவை, அதனை யார் செய்யவேண்டும். நூலைச் சொல்லும் [[ஆசிரியர் (இலக்கணம்)|ஆசிரியர்]], [[மாணாக்கர் (இலக்கணம்)|மாணாக்கர்]] ஆகியோரது தன்மை முதலானவை இதில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம் மரபியல் இறுதியில் இவை உள்ளன. <ref>நூல் 3-639 முதல் 643</ref> <ref>நூலின் உரை 3-644 முதல் 655</ref> <ref>உத்தி 656</ref> <ref>இவை பிற்காலச் சேர்க்கை என்னும் கருத்து உண்டு.</ref>
;எழுத்து
:எழுத்து, பதம், புணர்ச்சி என்னும் பாகுபாட்டில் எழுத்து ஆராயப்பட்டுள்ளது. இவற்றில் தொல்காப்பியர் கூறிய கருத்துக்கள் உடன்பாட்டுடன் சேர்க்கப்பட்டுள்ளன. பதவியல் பகுதி புதுவரவு. எனினும் தொல்காப்பியம் கிளவியாக்கத்தில் வரும் பால்காட்டும் விகுதிகள் முதலானவை பதவியலுக்கான முன்னோடிகள். [ச], [சை], [சௌ] எழுத்துக்கள் மொழிமுதலாக வராது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுவதை <ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1405545" இருந்து மீள்விக்கப்பட்டது