"நன்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

89 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[நன்னூல்]] [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தையும்]], [[தொல்காப்பியம் இளம்பூரணர் உரை]]யையும் [[முதல்நூல்|முதல்நூலாகக்]] கொண்ட [[வழிநூல்]]. இது [[தொல்காப்பியம் கண்ட தமிழியல்|தொல்காப்பியம் கண்ட தமிழியலை]]ப் பின்பற்றி இந்த நூல்நன்னூல் தோன்றிய காலத்தில் இருந்த தமிழையும் உள்ளத்தில் கொண்டு தமிழ்மொழியை ஆராய்ந்துள்ளது. சுமார் 1700 கால இடைவெளிக்குப் பின்னர் நிகழந்த தமிழியல் பார்வை இது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். <ref>தொல்காப்பியம் (இடைச்செருகல் நீங்கலாக) கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. நன்னூல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு</ref>
 
==பாயிரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1405547" இருந்து மீள்விக்கப்பட்டது