தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி மருவியுள்ளது ---cleanup
வரிசை 18:
 
== தமிழியல் மையங்கள் ==
==பண்டைய தமிழியல்==
{{முதன்மைக் கட்டுரை|தொல்காப்பியம் கண்ட தமிழியல்}}
{{முதன்மைக் கட்டுரை|நன்னூல் கண்ட தமிழியல்}}
=== பெர்கிளி பல்கலைக்கழக தமிழியல் பிரிவு ===
அமெரிக்க பெர்கிளி பல்கலைக்கழகத்தில் தமிழியல் பிரிவு 1995 ஆம் ஆண்டளவில் தொடங்கப்பட்டது. தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற உதவிய தமிழ் அறிஞர்களில் ஒருவரான [[ஜார்ஜ் எல் ஹார்ட்]] இத் துறையின் தலைமைப் பேராசிரியாராக இருக்கிறார். 2005 ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக மூன்று [[தமிழியல் மாநாடு|தமிழியல் மாநாடுகள்]] இங்கு நடைபெற்றன. 2008 க்கான மாநாடு ஏப்ரல் 25-7, 2008 காலப்பகுதியில் இங்கு இடம்பெற இருக்கின்றது.[http://tamil.berkeley.edu/Tamil%20Conference%202008/Conf2008Begin.html]
வரி 28 ⟶ 31:
 
=== சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை ===
சிங்கப்பூரில் தமிழ் ஒரு அரசு அலுவல் மொழியாகும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றது. [http://www.nus.edu.sg/nex/lllan00152.htm] இந்தப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை (http://www.nustls.org/) கல்வி, கலை, சமூக சேவை என குழு ஒற்றுமைச் செயற்பாட்டு திறன் வாய்த ஒரு அமைப்பு ஆகும்.
 
 
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது