இறை நிந்தனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
"கடவுள், விக்கிரகங்கள், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கடவுள்]], விக்கிரகங்கள், [[சமயம்]], சமய குருமார்களை இகழ்தல், மதிக்காமல் இருத்தல் '''தெய்வ நிந்தனை''' (Blasphemy) ஆகும். கடவுள் இல்லை என்று நம்புவது, வாதிடுவதும் சில நாடுகளில் தெய்வ நிந்தனையாக கருதப்படுகிறது. பல நாடுகளில் தெய்வ நிந்தனை பல நாடுகள் மரண தண்டனை உட்பட்ட கடும் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். சிலவேறு பல நாடுகளில் வெறுப்புப் பேச்சுச் சட்டங்களால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.
 
கடவுள், விக்கிரகங்கள், சமயம் போன்றவற்றை நம்பாமல் இருப்பது, மறுப்பது, விமர்சிப்பது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின், சமயச் சுதந்திரத்தின் முக்கிய கூறுகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/இறை_நிந்தனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது