ராவூரி பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''ராவூரி பரத்வாஜ்''' (பிறப்பு:1927) ஓர் [[தெலுங்கு]] மொழிக் கவிஞர். இவர் கவிதை, கட்டுரை, புதினம் எனப் பல வகையிலும் எழுத்துத் துறையில் பணியாற்றியவர். இவர் இதுவரை 37 சிறுகதைத் தொகுப்புகளையும், பதினேழு புதினங்களையும், ஐந்து வானொலி நிகழ்ச்சிகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கமான பாக்குடு ரால்லு என்ற நூலுக்காக, 48வது ஞானபீட விருதினை ஏப்பிரல் 17 அன்று பெற்றார்.
இவருக்கு ஆந்திரப் பல்கலைக்கழகம், நாகார்ஜுனா பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை கௌரவ முனைவர் பட்டங்கள் வழங்கின. <ref>http://www.thehindu.com/news/national/andhra-pradesh/ravuri-gets-jnanpith-award/article4627060.ece</ref>
லோக் நாயக் நிறுவல் விருது 2009 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இவரையும் சேர்த்து இதுவரை மூன்று தெலுங்கு மொழிக் கவிஞர்கள் ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ராவூரி_பரத்வாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது