திண்டிவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 21:
'''திண்டிவனம்''' ([[ஆங்கிலம்]]:Tindivanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
திண்டிவனம் என்பது வடமொழிதிந்திரி படுத்தப்பட்டவனம் என்ற சொல்லில் இருந்து ஊர்மருவிய பெயராகும்சொல்லாகும். இதன் தமிழ் பெயர் '''புளியங்காடு''' என்பதாகும். வடமொழியில் திண்டிதிந்திரி என்றால் புளியாங்காய்புளிமரம், வனம் என்றால் காடு. அதனாலேதான் இஙுள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர்.
 
[[திருச்சிராப்பள்ளி]] - [[விழுப்புரம்]] - [[சென்னை]] சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடக்கே 40 கி.மீ தொலைவில் திண்டிவனம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து [[திருவண்ணாமலை]] செல்வதற்கு திண்டிவனம் வழியாக தான் செல்லவேண்டும். திண்டிவனம் - திருவண்ணாமலை சாலையில் [[செஞ்சி]] அமைந்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து [[புதுச்சேரி|புதுச்சேரிக்கு]] செல்ல சாலை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திண்டிவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது