ஒலிக் குறிகை செயலாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
'''ஒலிக் குறிகை செயலாக்கம்''' (Audio signal processing) என்பது ஒலி விளைவுகளினால் அல்லது விளைவு அமைப்பினால் ஒலிக் குறிகை அல்லது ஒலி சத்தத்தை திட்டமிட்டு மாற்றுவதாகும். இதனை ஒலி செயலாக்கம் என்றும் அழைப்பர். ஒரு ஒலிக் குறிகையானது மின்னணுவாக இலக்கமுறையிலும், ஒப்புமையாகவும் இருக்கும், அதேபோன்றே குறிகை செயலாக்கம் இரண்டிலுமே இடம்பெறும். ஒப்புமை செயலாக்கி அதன் மின்சார குறிகைகளை செயலாக்கம் செய்யும்; இலக்கமுறை செயலாக்கி அந்தக் குறிகைகளின் இலக்கமுறை குறிப்புகளைக் கொண்டு செயலாக்கம் செய்யும்.
 
==வரலாறு==
 
ஒலிக் குறிகைகள் அமுக்கமும், நொய்மையாக்கமும் கொண்டு காற்றில் செல்லக்கூடிய ஒரு ஒலி அலை, நெட்டலை ஆகும். இவைகளை பெல்களிலும், டெசிபெல்களிலும் அளக்கப்படும்.
 
[[பகுப்பு:குறிகை செயலாக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலிக்_குறிகை_செயலாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது