மாநில நெடுஞ்சாலை 2 (தமிழ்நாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
"'''தமிழ் மாநில நெடுஞ்சாலை ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''தமிழ் மாநில நெடுஞ்சாலை 2''', '''எஸ்.எச்-2''' (SH-2), '''ஜவஹர்லால் நேரு சாலை''' அல்லது '''உட்புற வலைவுப்பாதை''' (Inner Ring Road, Chennai) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாவட்டத்தில் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வழி. இதன் நீளம் மொத்தம் 35 கிலோமீட்டர்கள். இது வேளச்சேரி, [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)]], கத்திப்பாரா, கோயம்பேடு மற்றும் மாதவரம் வரை இணைக்கிறது<ref>http://www.hindu.com/2006/07/10/stories/2006071013900400.htm</ref>.
'''உள் வட்டச் சாலை''' (''IRR'') (சவகர்லால் நேரு சாலை) [[சென்னை மாநகரப் பரப்பு|சென்னை மாநகரப் பரப்பில்]] (CMA) [[சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்|சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால்]] வளர்த்தெடுக்கப்படும் முக்கிய போக்குவரத்து தடவழியாகும். இச் சாலை ஏறத்தாழ 35 கிமீ நீளமுள்ளது. வடக்குப் பிரிவு, நடுவண் பிரிவு மற்றும் தெற்குப் பிரிவு என்ற மூன்று தனிப்பட்ட பிரிவுகளைக் கொண்ட இது இராசீவ் காந்தி சாலையைத் திருவான்மியூரில் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பிலும் வேளச்சேரி முதன்மைச் சாலையை விசயநகரிலும் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45ஐ]] [[கத்திப்பாரா சந்திப்பு|கத்திப்பாரா சந்திப்பிலும்]] [[தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 4யை]] [[கோயம்பேடு|கோயம்பேட்டிலும்]] [[தேசிய நெடுஞ்சாலை 205 (இந்தியா)|தே.நெ.205ஐ]] பாடியிலும் [[தேசிய நெடுஞ்சாலை 5 (இந்தியா)|தே.நெ 5ஐ]] மாதவரத்திலும் மாநில நெடுஞ்சாலை 104ஐ மணலியிலும் சந்திக்கிறது.<ref>http://www.hindu.com/2006/07/10/stories/2006071013900400.htm</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
==மேலும் காண்க==
* [[தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள்]]
* [[வெளி வட்டச் சாலை, சென்னை]]
 
==உசாத்துணை==
==மேற்கோள்கள்==
* [http://www.tnhighways.org/ நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு]
<references/>
 
==வெளியிணைப்புகள்==
[[பகுப்பு:சென்னை சாலைகள்]]
{{தமிழ்நாடு நெடுஞ்சாலைகள்}}
 
[[en:Inner Ring Road, Chennai]]
"https://ta.wikipedia.org/wiki/மாநில_நெடுஞ்சாலை_2_(தமிழ்நாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது