டெசிபெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''டெசிபெல் (டெ.பி)''' (decibel (dB)) என்பது குறித்த குறிப்பு அளவிற்கும், இயல்பு மதிப்பிற்கும் உள்ள விகிதத்தை குறிக்கும் ஒரு மடக்கை அலகு ஆகும். திறன் அளவை விகிதத்தின் 10 அடி மடைக்கையின் (பொது மடக்கையின்) 10 மடங்காக டெசிபெல் விகிதம் இருக்கும். ஒரு டெசிபெல்லானது பெல்லின் இருமா (பத்தில் ஒன்று) மதிப்பாகும்.
 
டெசிபெல் எஸ்.ஐ அலகு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[பகுப்பு:ஒலி மின்னணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/டெசிபெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது