சமயத் துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
கிறித்தவத்தில் இருந்து சமயத்தில் இருந்து விலகியவர்களை கொல்வது ஒரு காலத்தில் (12-13 நூற்றாண்டில்) நடந்தது. தற்காலத்தில் இது எங்கும் இல்லை.
 
== இசுலாம் --==
இசுலாமில் இருந்து விலகுவது அலல்து இசுலாமை மறுப்பது கடவுளுக்கு எதிரான ஒரு பாரிய குற்றமாக கருதப்படுகிறது. சமயத்தில் இருந்து விலகுவர்களுக்கு தண்டனை மரணம் ஆகும். இன்றும் சவூதி அரேபியா, ஈரான், யெமென், ஆப்கானிஸ்தான் உட்பட பல இஸ்லாமிய நாடுகளில் சமயம் துறப்பவர்களுக்கு மரண தண்டனை சட்டத்தில் உள்ளது.
 
== இந்து சமயம் ==
இந்து சயமத்தில் சமயம் மாறுபவர்களுக்கு அல்லது மறுப்பவர்களுக்கு தீவரமான தண்டனைகள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஆனால் இந்தியாவின் சில மாநிலங்களில் சமயம் மாறுவது பற்றி கடுமையான சட்டங்கள் உண்டு.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[தெய்வ நிந்தனை]]
* [[இறைமறுப்பு]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/சமயத்_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது