"கென் தாம்ப்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

668 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
+ 7 categories using HotCat
(*துவக்கம்*)
 
சி (+ 7 categories using HotCat)
 
கென்னத் லேன் தாம்ப்சன் (ஆங்கிலம்:Kenneth Lane Thompson)(பிறப்பு:4 பிப்ரவரி 1943), [[கொந்தர்]]கள்(hacker) மத்தியில் ''கென்(Ken)'' என்று பரவலாக அறியப்படும் இவர் [[அமெரிக்கா]]வைச் சேர்ந்த ஓரு கணினி அறிவியல் முன்னோடி ஆவார். தன்னுடைய தொழில் வாழ்வின் பெரும் பகுதியை [[பெல் ஆய்வுக்கூடங்கள்|பெல் ஆய்வகத்தில்(Bell Labs)]] செலவிட்ட இவர், [[யுனிக்சு]] இயங்குதளத்தை வடிவமைத்து உருவாக்கிச் செயல்படுத்தியவர் ஆவார். மேலும், இவர் [[பி (நிரலாக்க மொழி)|பி]] எனும் கணினி நிரல் மொழியையும் உருவாக்கியுள்ளார். இதுவே பின்னர் [[சி (நிரலாக்க மொழி)|சி நிரல் மொழி]] உருவாக்கத்திற்குப் பெரும் உந்துதலாய் அமைந்தது. [[பிளான் 9|பிளான் 9(Plan 9)]] எனும் [[இயங்குதளம்|இயங்குதள]] உருவாக்கத்தில் பங்களித்த முக்கியப் பங்களிப்பாளர்களில் ஒருவர். [[2006]]-ம் ஆண்டிலிருந்து [[கூகுள்|கூகுளில்]] பணியாற்றி வரும் இவர் [[கோ (நிரலாக்க மொழி)|கோ(Go)]] அங்கு எனும் நிரல் மொழி உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
 
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
[[பகுப்பு:கணினி அறிவியல் முன்னோடிகள்]]
[[பகுப்பு:அமெரிக்க கணினி அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க கணினி விஞ்ஞானிகள்]]
[[பகுப்பு:நிரலாக்க மொழி உருவாக்குனர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:கூகுள் நிறுவனத்தின் பணியாளர்கள்]]
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1406554" இருந்து மீள்விக்கப்பட்டது