அத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:19, 21 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

அத்ரி என்பவர் இந்துப் புராணங்களில் கூறப்படும் சான்றோரும் முனிவர் ஆவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களுள் ஒருவர் தத்தாத்ரேயர் ஆவார். சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி&oldid=1406797" இலிருந்து மீள்விக்கப்பட்டது