அமேசான் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Casiquiarerivermap.png|thumb|300px|'''அமேசான் ஆறு''']]
[[படிமம்:Mouths_of_amazon_geocover_1990.png|thumb|right|300px|அமேசான் ஆறு கடலுடன் சேரும் [[கழிமுகம்]]. [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன [[மீட்டர்]] நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது]]
'''அமேசான் ஆறு''' (Amazon River) (இலங்கை வழக்கு: '''அமேசன் ஆறு''') [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்க]] கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு [[மிசிசிப்பி ஆறு|மிசிசிப்பி]], [[நைல்]], மற்றும் [[யாங்சே]] ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.
 
இந்த [[ஆறு|ஆற்றின்]] ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு [[அண்டெஸ்]] மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. SHIVA
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது