தேவாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 100:
சம்பந்தர் பாடல்களைத் 'திருக்கடைக் காப்பு' என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் 'தேவாரம்' என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் சுட்டுவது வழக்கம். தேவாரங்கள் பழந்தமிழ் இசையையொட்டிய [[பண்]]களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், [[பாடசாலை]] முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் தேவாரங்கள் இன்றும் பாடப்பட்டு வருகின்றன.
 
==ஒன்பதாவது முதல் பதினோராவது திருமுறைகள்==
 
==ஒன்பதாவது திருமுறை==
பன்னிரு திருமுறைகள் கொண்ட தேவாரம் பல சிவபக்தர்களால் (நாயன்மார்கள்) இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும்<ref>http://www.thevaaram.org/nayanmar.php</ref>.
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களைபதிகங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்<ref>http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15</ref>:
# ஒன்பதாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
# பத்தாம் திருமுறை ([[திருமூலர்]] அருளிய [[திருமந்திரம்]])
# பதினொன்றாம் திருமுறை (பல சிவபக்தர்கள் அருளியது)
# பன்னிரண்டாம் திருமுறை ([[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்]])
 
ஒன்பதாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் ஒன்பது பக்தர்களாவர்<ref>http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15</ref>:
{{refbegin|3}}
# [[திருமாளிகைத் தேவர்]]
வரி 121 ⟶ 115:
{{refend}}
 
==பதினொன்றாம் திருமுறை==
பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களைபதிகங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் பின்வரும் பன்னிருவராவர்<ref>http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=15</ref>:
{{refbegin|3}}
# [[திருவாலவாயுடையார்]]
வரி 136 ⟶ 131:
# [[நம்பியாண்டார் நம்பி]]
{{refend}}
 
==பத்தாவது மற்றும் பனிரண்டாவது திருமுறைகள்==
# பத்தாம் திருமுறை ([[திருமூலர்]] அருளிய [[திருமந்திரம்]])<ref>http://www.thevaaram.org/nayanmar.php</ref>
# பன்னிரண்டாம் திருமுறை ([[சேக்கிழார்]] அருளிய [[பெரியபுராணம்]])<ref>http://www.thevaaram.org/nayanmar.php</ref>
 
==ஊசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/தேவாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது