ஆண்டலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஆண்டலை என்பது பிணம் தின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
ஆண்டலை என்பது பிணம் தின்னும் ஒருவகை விலங்கு. இதனை ஆண்தலை என இக்காலத்தில் எழுதுகின்றனர். இது போர்க்களத்தில் பிணங்களை தின்னும் என இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளது. விரும்பாத ஒருவனை ‘ஆண்தலைக்கு ஈன்ற பறழ்மகன்’ என ஒருத்தி திட்டுகிறாள். மூங்கா, வெருகு என்னும் பூனை, மூவரி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, ஆகியவற்றின் குட்டிகள் ‘பறழ்’ என அழைக்கப்படும் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. எனவே ஆண்டலை என்பது இத்தகையதோர் விலங்கு எனத் தெரிகிறது. இது பிணம் தின்னும் விலங்கு ஆகும்.<ref>
<poem>மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு,<br />
 
ஆங்கு-அவை நான்கும் குட்டிக்கு உரிய. உரை(தொல்காப்பியம் 550)
மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு,
551. பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை உரை(தொல்காப்பியம் 551)
ஆங்கு-அவை நான்கும் குட்டிக்கு உரிய. உரை
552. 'நாயே, பன்றி, புலி, முயல், நான்கும்,
 
ஆயும் காலை, குருளை' என்ப. உரை(தொல்காப்பியம் 552)
553. நரியும் அற்றே, நாடினர் கொளினே. உரை(தொல்காப்பியம் 553)
551. பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை உரை
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் (தொல்காப்பியம் 554)</poem></ref> எனவே ஆண்டலை என்பது இத்தகையதோர் விலங்கு எனத் தெரிகிறது. இது பிணம் தின்னும் விலங்கு ஆகும்.
 
552. 'நாயே, பன்றி, புலி, முயல், நான்கும்,
ஆயும் காலை, குருளை' என்ப. உரை
 
553. நரியும் அற்றே, நாடினர் கொளினே. உரை
 
554. குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார்
 
 
*[[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] போர்க்களம்
ஆண் தலை அணங்கு அடுப்பின்,
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது