ஆண்டலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆண்டலை''' என்பது பிணம் தின்னும் ஒருவகை விலங்கு. இதனை '''ஆண்தலை''' என இக்காலத்தில் எழுதுகின்றனர். இது போர்க்களத்தில் பிணங்களை தின்னும் என இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளது. விரும்பாத ஒருவனை ‘ஆண்தலைக்கு ஈன்ற பறழ்மகன்’ என ஒருத்தி திட்டுகிறாள். மூங்கா, வெருகு என்னும் பூனை, மூவரி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, ஆகியவற்றின் குட்டிகள் ‘பறழ்’ என அழைக்கப்படும் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. <ref>
<poem>மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு,<br />
ஆங்கு-அவை நான்கும் குட்டிக்கு உரிய. (தொல்காப்பியம் 550)
வரிசை 21:
முனை அகன் பெரும் பாழ் ஆக (பதிற்றுப்பத்து 25) </poem> முதலான இடங்களில் ஆண்டலை விலங்கு பிணம் தின்ற செய்தி இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.
 
குறளன் ஒருவன் காமம் நுகரக் கூனி ஒருத்தியைத் தடுத்து நிறுத்தும்போது அந்தக் குறளனைக் கூனி 'பன்றிக்குப் பிறந்த குட்டி' என்னும் கருத்துப்பட <poem>'''ஆண்டலைக்கு ஈன்ற பறழ்மகன்''' எனத் திட்டுகிறாள். <ref>
<poem>அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்,
ஆண்தலைக்கு ஈன்ற பறழ் மகனே நீ! எம்மை,
'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று? (கலித்தொகை 94)</poem></ref>
 
*[[மதுரை வாயில் காப்புக்களங்கள்| மதுரை வாயில் காப்புக்களங்களில்]] ஒன்று ஆண்டலை அடுப்பு
*புகார் நகரச் சக்கரவாளக் கோட்டத்தில் புலால் உணவை ஆணபலைகள் உண்டு ஆரவாரம் செய்தனவாம். <ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது