ஆண்டலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Fennec Fox @ Africa Alive, Lowestoft 2.jpg|thumb|255px|right|ஆண்டலை ஆண்மகன் போல் பறட்டைத்தலை கொண்ட விலங்கு. இது பிணம் தின்னும் அந்த விலங்கின் பிறிதோர் இனம்]]
'''ஆண்டலை''' என்பது பிணம் தின்னும் ஒருவகை விலங்கு. <ref>[http://www.google.co.in/search?hl=en&gs_rn=9&gs_ri=psy-ab&pq=corpse+eating+robots&cp=15&gs_id=h&xhr=t&q=corpse+eating+bird&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=809&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=vMV1UbjHNYKurAeHxYGwDA#imgrc=jlrkimqvvIe9-M%3A%3Bq9IQ7K7Z8rzmWM%3Bhttp%253A%252F%252Fwww1.pictures.zimbio.com%252Fimg%252F8f36%252FJungleJane%252F4m.jpg%3Bhttp%253A%252F%252Fwww.zimbio.com%252FMan%252BEating%252BBadgers%252Bof%252BBasara%252Farticles%252F218004%252FGiant%252BCorpse%252BEating%252BBadgers%252BInvade%252BIraqThe%3B299%3B240 ஆண்டலை விலங்கு]</ref> இதனை '''ஆண்தலை''' என இக்காலத்தில் எழுதுகின்றனர். <ref>ஆண்மகன் போன்ற பறட்டைத் தலை கொண்டது போலும்.</ref> இது போர்க்களத்தில் பிணங்களை தின்னும் என இலக்கியங்களில் காட்டப்பட்டுள்ளது. விரும்பாத ஒருவனை ‘ஆண்தலைக்கு ஈன்ற பறழ்மகன்’ என ஒருத்தி திட்டுகிறாள். மூங்கா, வெருகு என்னும் பூனை, மூவரி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, ஆகியவற்றின் குட்டிகள் ‘பறழ்’ என அழைக்கப்படும் எனத் [[தொல்காப்பியம்]] குறிப்பிடுகிறது. <ref>
<poem>மூங்கா, வெருகு, எலி, மூவரி, அணிலொடு,
ஆங்கு-அவை நான்கும் குட்டிக்கு உரிய. (தொல்காப்பியம் 550)
வரிசை 7:
ஆயும் காலை, குருளை' என்ப. (தொல்காப்பியம் 552)
நரியும் அற்றே, நாடினர் கொளினே. (தொல்காப்பியம் 553)
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் (தொல்காப்பியம் 554)</poem></ref> எனவே ஆண்டலை என்பது இத்தகையதோர் விலங்கு எனத் தெரிகிறது. இது பிணம் தின்னும் விலங்கு ஆகும். இதனை ஆண்டலைப் புள் எனவும் கருதுகின்றனர். <ref>சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி [http://tamilvu.org/library/dicIndex.htm ஆண்டலை]</ref> <ref>[http://www.google.co.in/search?hl=en&gs_rn=9&gs_ri=psy-ab&pq=corpse+eating+robots&cp=15&gs_id=h&xhr=t&q=corpse+eating+bird&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=809&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=vMV1UbjHNYKurAeHxYGwDA#imgrc=TCa1OlAm1xR_LM%3A%3BSIwuSXPJalZ-WM%3Bhttp%253A%252F%252Fwww.documentingreality.com%252Fforum%252Fattachments%252Ff10%252F245737d1297278824-birds-eating-corpse-supersex3.jpg%3Bhttp%253A%252F%252Fwww.documentingreality.com%252Fforum%252Ff10%252Fbirds-eating-corpse-70624%252F%3B800%3B600 ஆண்டலைப் புள் படம்]</ref> <ref>[http://www.google.co.in/search?hl=en&gs_rn=9&gs_ri=psy-ab&pq=corpse+eating+robots&cp=15&gs_id=h&xhr=t&q=corpse+eating+bird&bav=on.2,or.r_qf.&biw=1440&bih=809&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=vMV1UbjHNYKurAeHxYGwDA#imgrc=jlrkimqvvIe9-M%3A%3Bq9IQ7K7Z8rzmWM%3Bhttp%253A%252F%252Fwww1.pictures.zimbio.com%252Fimg%252F8f36%252FJungleJane%252F4m.jpg%3Bhttp%253A%252F%252Fwww.zimbio.com%252FMan%252BEating%252BBadgers%252Bof%252BBasara%252Farticles%252F218004%252FGiant%252BCorpse%252BEating%252BBadgers%252BInvade%252BIraqThe%3B299%3B240 ஆண்டலை விலங்கு]</ref>
 
[[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] போர்க்களம் <ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது