இருதலைப்புள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,480 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அச்சுதராயர் தங்க நாணயம் (கி.பி. 1530)
இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்ற படம் [http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-20120313070157.aspx இருதலைப்புள் செய்தி]
 
==சொல்லாட்சி==
'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் சில இடங்களில் வருகிறது.
 
இருதலைப் புள்
கடுங் காற்று எடுப்ப, கல் பொருதுஉரை இ,
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, (மதுரைக்காஞ்சி 380)
 
இரு தலை வந்த பகை முனை கடுப்ப, (மதுரைக்காஞ்சி 402)
 
இருதலைப் புள்
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே(புறம் 80) ஆமூல் மல்லன் போர்.
 
இருதலைப் புள்
ஒருதலையான் இன்னாது காமம் காப் போல இருதலையும் ஏமாப்பு உடைத்து (திருக்குறள்)
இருதலைப் புள்
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12)
 
{{தொகுக்கப்படுகிறது}}
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1407816" இருந்து மீள்விக்கப்பட்டது