இருதலைப்புள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''இருதலைப்புள்''' என்பது ஒரு உருவகப்கற்பனையில் உருவன பறவை. அல்லது [[இருதலைப்பாம்பு]] போன்றதுபோல் இதுஇரண்டு பக்கம் தலை கொண்ட பறவை. அல்லது இரண்டு தலை கொண்ட ஓருருவப் பறவை. சங்கநூல்களில் இரண்டு பாடல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

தோழி ஒருத்தி தனக்கும் தலைவிக்கும் உள்ள உறவை இருதலைப்புள்னின் தலைகள் போன்றது என்கிறாள். <ref>
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,

இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12)</ref> கணவன் ஒருவன் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள உறவை ஓர் உயிர் இரண்டு தலை பெற்றிருப்பது போன்ற உறவு என்கிறான். <ref>

என் இவை, ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று

போர் எதிர்ந்தற்றாப் புலவல்? நீ கூறின், என்

ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது? (கலித்தொகை 89)</ref>

இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்றபோன்று உள்ளது. படம் <ref>[http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-20120313070157.aspx இருதலைப்புள் செய்தி]</ref>
இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது.

சுமேரிய முத்திரையில் (கி.மு. 1350)
அச்சுதராயர் தங்க நாணயம் (கி.பி. 1530)
இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்ற படம் [http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-20120313070157.aspx இருதலைப்புள் செய்தி]

==சொல்லாட்சி==
'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் சில'இரண்டு இடங்களில்பக்கம்' என்னும் பொருளில் பயின்று வருகிறது. <ref>
இருதலைக் கொள்ளி - அகம் 339</ref> <ref>

கடுங் காற்று எடுப்ப, கல் பொருதுஉரை இ,

இருதலைப் புள்
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,

கடுங் காற்று எடுப்ப, கல் பொருதுஉரை இ,
இரு தலைப் பணிலம் ஆர்ப்ப, (மதுரைக்காஞ்சி 380) </ref> <ref>
நெடுஞ் சுழிப் பட்ட நாவாய் போல,
இரு தலைப்தலை பணிலம்வந்த ஆர்ப்பபகை முனை கடுப்ப, (மதுரைக்காஞ்சி 380402) </ref>
பசித்துப் பணை முயலும் யானை போல,
<ref>

இரு தலை ஒசிய எற்றி,

இரு தலை வந்த பகை முனை கடுப்ப, (மதுரைக்காஞ்சி 402)
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே(புறம் 80) ஆமூல் மல்லன் போர்முன்னும் பின்னுமாகிய இரண்டு பக்கமும் தாக்கிப் போரிட்டானாம். (புறம் 80)</ref>

இருதலைப் புள்
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே(புறம் 80) ஆமூல் மல்லன் போர்.

இருதலைப் புள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1407881" இருந்து மீள்விக்கப்பட்டது