இருதலைப்புள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

252 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
இந்தப் பறவை வடமொழிப் பஞ்சதந்திரக் கதையில் வருகிறது. சுமேரிய முத்திரையிலும் (கி.மு. 1350) அச்சுதராயர் தங்க நாணயத்திலும் (கி.பி. 1530) இந்தப் பறவையின் படம் இரண்டு முயல்களைத் தூக்கிச் செல்வது போன்று உள்ளது. <ref>[http://www.sisnambalava.org.uk/articles/others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-20120313070157.aspx இருதலைப்புள் செய்தி]</ref>
 
==* சொல்லாட்சி==
'இருதலை என்னும் சொல் சங்கநூல்களில் 'இரண்டு பக்கம்' என்னும் பொருளில் பயின்று வருகிறது. <ref>
இருதலைக் கொள்ளி - அகம் 339</ref> <ref>
ஒருதலையான் இன்னாது காமம் காப் போல <br />
இருதலையும் ஏமாப்பு உடைத்து (திருக்குறள்)</ref>
இருதலைப் புள்
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; (அகம் 12)
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1407891" இருந்து மீள்விக்கப்பட்டது