தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[இந்துத்இந்து தொன்மவியல்|இந்துத்இந்து தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[பதினான்கு உலகங்களில்]] ஒன்றாகும். இது [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகம் என்பதால் ''தேவ உலகம்'' என்று அழைக்கப்பெறுகிறது. <ref>இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா -திருப்புகழ் - பாடல் 468 </ref> இந்திரன் ஆள்வதால் ''இந்திர லோகம்'' அல்லது ''இந்திர புரி'' என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் ''தேவ லோகம்'' , ''சொர்க்க லோகம்'' , ''சொர்க்க புரி'' என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
 
பூமியில் இறைவழிபாடு, மற்ற உயிர்களுக்கு உதவுதல் போன்றவற்றை செய்யும் மனிதர்கள் சொர்கத்திற்கு செல்வார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.
 
[[படிமம்:இந்திரனின் போர்.jpg|thumb|250px|தேவ உலகத்தினை கைப்பற்ற நினைக்கும் அரக்கனுடன் இந்திரன் போர் செய்யும் காட்சி ஓவியமாக]]
வரி 7 ⟶ 9:
 
==தேவர்கள்==
இந்த உலகத்தில் [[கந்தவர்கள்]] என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். சூரியன், சந்திரன், சனி, ராகு, கேது போன்ற [[நவ கிரகம்|நவ கிரகங்களின்]] அதிபதிகளும், அக்னி, வருணன், வாயு போன்ற [[பஞ்ச பூதம்|பஞ்ச பூதங்களின்]] அதிபதிகளும் இந்த உலகில் இருக்கின்றார்கள்.
 
==தேவ கன்னிகள்==
{{main|அரம்பையர்கள்}}
 
இந்த உலகத்தில் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி]], [[திலோத்துமை]] போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள். <ref>மகாபாரதம் - ஆதிபர்வத்தில் சுந்தோபசுந்தோ பாக்கியானம்</ref> தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களை கண்டு களிப்பதாக கூறப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/தேவ_உலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது