கிறிஸ் கெயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இருபதுக்கு 20: *விரிவாக்கம்*
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 143:
2009 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அவர் இரண்டாவது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இங்கிலாந்திற்கு எதிரான வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்காக மிகவும் தாமதமாக வந்தது, அவரது பொறுப்பு பற்றி விமர்சிக்க வழியினைத் தேடித்தந்தது.<ref name="ponders" /> அவரது டெஸ்ட் தொடர் மோசமாக முடிந்தது. மேலும் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் இரண்டிலும் தோற்றுப்போனது. இருப்பினும், கெய்ல் 2009 இருபதுக்கு20 இன் முதல் அதிகாரப்பூர்வ போட்டியில் போட்டியை வென்ற 88 ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியான முறையில் மேற்கிந்திய தீவுகள் வென்றது.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/wt202009/content/current/story/407736.html|title=Gayle and Fletcher blast through Australia|last=Monga|first=Sidharth|date=June 6, 2009|work=CricInfo|publisher=ESPN|accessdate=2009-06-06}}</ref>
 
2013ம் ஆண்டு ஐ பி எல்லில் ராயல் சேலங்ஜர்ஸ் பெங்களூரு சார்பாக விளையாடும் இவர் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் 30 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தார். இவர் 158175 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். <ref>http://www.bbc.co.uk/sport/0/cricket/22268071</ref><ref>http://sports.ndtv.com/indian-premier-league-2013/news/206730-chris-gayle-blistering-30-ball-ton-leaves-pune-in-tatters?pfrom=home-lateststories</ref>
 
=== சர்ச்சைகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்_கெயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது