பேச்சு:ஆத்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''Territory''' என்பதற்கான தமிழ்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:49, 24 ஏப்பிரல் 2013 இல் நிலவும் திருத்தம்

Territory என்பதற்கான தமிழ்ப் பதம் விக்கிப்பீடியாவில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வழக்கில் ஆள் புலம் அல்லது ஆணிலம் (ஆள்+நிலம்) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் ஆணிலம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ஆணிலம் என்றோ ஆள் புலம் என்றோ பயன்படுத்துவதே முறையென நான் நினைக்கிறேன். மாறாக, ஆட்சிப் பகுதி என்பது சற்று ஏற்கத் தக்கதாக இருப்பினும் மண்டலம் என்று பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்புடையதன்று.--பாஹிம் (பேச்சு) 07:49, 24 ஏப்ரல் 2013 (UTC)

Return to "ஆத்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்" page.