ஏர் சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 43:
'''ஏர் சீனா நிறுவனம்''' (''Air China Limited'', {{hkex|0753}}) ({{zh|s=中国国际航空公司|t=中國國際航空公司|p={{linktext|Zhōngguó |Guójì |Hángkōng |Gōngsī}}, சுருக்கமாக {{lang|zh-Hans|国航}}) [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] முதன்மை வான்பயணச் சேவையாளரும் தேசிய விமானசேவை நிறுவனமும் ஆகும். இதன் தலைமையகம் [[பெய்ஜிங்]]கின் சுன்யீ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
 
ஏர் சீனாவின் வான்பயணச் சேவைகள் [[பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்|பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து]] இயக்கப்படுகின்றன. உலகின் மிகக் கூடுதலான வானூர்தித் தொகுதியைக் கொண்ட நிறுவனங்களில் பத்தாவதாக உள்ளது. கொண்டுசென்ற பயணியர்களின்படியான தரவரிசையில் இதன் முதன்மை போட்டியாளர்களாக உள்ள [[சீனா சதர்ன் ஏர்லைனஸ்ஏர்லைன்ஸ்]], [[சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்]] நிறுவனங்களுக்கு பின்தங்கி உள்ளது.
 
இந்த நிறுவனத்தின் சின்னமான கலைமயமான பீனிக்சு வடிவத்தை முன்னாள் தேசியத் தலைவரான [[டங் சியாவுபிங்]] உருவாக்கினார். மேலும் பீனிக்சு சின்னம் “VIP” என்பதன் கலைமயமான பெயர்ப்பாக அமைந்துள்ளது. ஏர் சீனா [[இசுடார் அல்லையன்ஸ்|ஸ்டார் அல்லையன்சின்]] உறுப்பினராகும்.
 
2010இல் ஏர் சீனா 60 மில்லியன் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதன் நிகர இலாபமாக 12 பில்லியன் யுவான் (USD $1.83 பில்லியன்) ஆக இருந்தது.<ref>[http://atwonline.com/airline-finance-data/news/air-china-2010-net-profit-rises-183-billion-0330 Air China 2010 net profit rises to $1.83 billion | ATWOnline<!-- Bot generated title -->]</ref>
 
==சேருமிடங்கள்==
[[File:Air China Destinations.png|thumb| left|{{legend|#DA0000|பெருநிலச் சீனா}} {{legend|#0C5CB1|ஏர் சீனா சேருமிடங்கள்}} {{legend|#7DE1FF|முந்தைய சேருமிடங்கள்}}]]
"https://ta.wikipedia.org/wiki/ஏர்_சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது