"பேச்சு:ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''Territory''' என்பதற்கான தமிழ்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
'''Territory''' என்பதற்கான தமிழ்ப் பதம் விக்கிப்பீடியாவில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், பழைய வழக்கில் '''ஆள் புலம்''' அல்லது '''ஆணிலம்''' (ஆள்+நிலம்) என்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்கிப்பீடியாவிலும் ஆணிலம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ''ஆணிலம்'' என்றோ ''ஆள் புலம்'' என்றோ பயன்படுத்துவதே முறையென நான் நினைக்கிறேன். மாறாக, ''ஆட்சிப் பகுதி'' என்பது சற்று ஏற்கத் தக்கதாக இருப்பினும் ''மண்டலம்'' என்று பயன்படுத்தப்பட்டிருப்பது ஏற்புடையதன்று.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 07:49, 24 ஏப்ரல் 2013 (UTC)
:இக்கட்டுரையின் தலைப்பு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். ஆனால் சில ஆட்சிப்பகுதிகளின் பெயர்கள் மாற்ற வேண்டும். Northern territory ஐ பலரும் பலவிதமாக எழுதுகிறார்கள். வட மண்டலம் என்பது எனக்கும் ஏற்புடையதல்ல. கலாநிதி [[ஆ. கந்தையா]] தனது நூல்களில் இச்சொல்லையே பயன்படுத்தி வந்தார். ஆட்புலம் என்பதும் நல்ல சொல்லே. அதனையே பயன்படுத்தலாம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:25, 24 ஏப்ரல் 2013 (UTC)
1,14,241

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1408803" இருந்து மீள்விக்கப்பட்டது