மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி (தொகு)
14:07, 24 ஏப்ரல் 2013 இல் நிலவும் திருத்தம்
, 10 ஆண்டுகளுக்கு முன்*திருத்தம்*
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
சி (*திருத்தம்*) |
||
{{Infobox Test team
|team_name=மேற்கிந்தியத் தீவுகள்
|image=WestIndiesCricketFlagPre1999.svg
|image_caption=
|test status year=1928
[[கிரிக்கெட்|துடுப்பாட்ட]] விளையாட்டில் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வு]] மற்றும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] போட்டிகளில் [[மேற்கிந்தியத்தீவுகள்]] ஒரு அணியாக விளையாடி வருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. [[பார்படோசு]], [[திரினிடாட் டொபாகோ]], [[யமேக்கா]], [[அன்டிகுவா பர்புடா]] போன்ற [[கரிபியன்]] கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி [[1928]] இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது.
{{குறுங்கட்டுரை}}
|