ஜீ தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 94.59.147.62 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1409088 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 12:
|}}
 
'''ஜீ தமிழ்''' ([[ஆங்கிலம்]]: ''Zee Tamil'') தொலைக்காட்சி என்பது ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தால் [[2008]] [[அக்டோபர் 12]] அன்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் அலைவரிசை ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சி சென்னையைத்[[சென்னை]]யைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் 14 மில்லியன் அளவிலான மக்களால் பார்க்கப்படும் தொலைக்காட்சியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி விளங்கி வருகின்றது. ஜீ தமிழ் தொலைக்காட்சியை, [[செயற்கைக்கோள்]]கள் ஊடாக உலகமெங்கும் பார்க்கக் கூடியதாக உள்ளது.
 
== பிரபலமான நிகழ்ச்சிகள் ==
[[ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை]], [[சோட்டி பஹூ (தொலைக்காட்சித் தொடர்)|சின்ன மருமகள்]], ராதா கல்யாணம், நானும் ஒரு பெண், அஞ்சறைஅஞ்சறைப் பெட்டி, டாப் 10, சொல்வதெல்லாம் உண்மை, ஞாயிறு பட்டிமன்றம் முதலியவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்ற, ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளாகும்.
 
===ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை===
வரிசை 48:
 
இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் முற்பகல் 10.00 மணியிலிருந்து 11.30 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது.<ref>[http://zeetamizh.com/video/Gnairu%20Pattimandram.flv ஞாயிறு பட்டிமன்றம் {{த}}]</ref>
jbhhjhjbhjgyu
 
== ஏனைய நிகழ்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜீ_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது