இலங்கைத் தமிழரசுக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 4:
 
 
மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசி]]லிருந்து வெளியேறிய அணியினரால், 1949ல் உருவாக்கப்பட்டதே '''இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும்'''. ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி [[கூட்டாட்சி]]க் கோரிக்கையை முன்வைத்தது.
 
1956ல்[[1956]]ல் நடைபெற்ற [[இலங்கையின் தேர்தல் முறை|தேர்தலில்]] தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் அபிலாஷைகளைப்விருப்பங்களை பூர்த்திநிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது.
 
1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த [[எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா]] அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி [[சிங்களம் மட்டும் சட்டம்|சிங்களம் மட்டும் சட்டத்தை]]க் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி [[தமிழரசுக்கட்சியின் அகிம்சைப் போராட்டம்|போராட்டங்களை]] அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த [[இலங்கை இனக் கலவரம், 1958|இனக்கலவர]]மும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. [[ஒற்றையாட்சிக் கொள்கை]]மீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது.
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழரசுக்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது