தீவிர வறுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
== புள்ளிவிபரங்கள் ==
இன்று சுமார் ஐந்து பேரில் ஒருவர் தீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இது 2010 இல் 1.2 பில்லியன் மக்கள் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் இது ஏறத்தாழ அரைவாசியாகக் குறைந்துள்ளது. வளர்ச்சிபெற்று வரும் நாடுகளில் தீவரதீவிர வறுமையில் வாழ்ந்தோர் 1990 இல் 47% ஆகவும், 2005 இல் 27% ஆகவும், 2008 இல் 24% ஆகவும் குறைந்துள்ளது.<ref>[http://www.un.org/millenniumgoals/pdf/MDG%20Report%202012.pdf The Millennium Development Goals Report 2012]</ref>
 
{|
|+'''தீவரதீவிர வறுமை புள்ளி விபரம் ([[புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்|புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் அறிக்கை]]''' <ref>[http://www.un.org/millenniumgoals/pdf/MDG%20Report%202012.pdf The Millennium Development Goals Report 2012]</ref>)
|-
| style="background:silver;" width="40%" | இடம்
வரிசை 35:
 
=== அயல் சாகார ஆப்பிரிக்கா ===
அயல் சகார ஆப்பிரிக்காவிலேயே இன்னும் பெரும் விழுக்காட்டினர் (47% - 2008) தீவரதீவிர வறுமையில் வாழ்கின்றார்கள். பிற இடங்களிலும் பார்க்க இங்கேயே முன்னேற்றம் மிக மெதுவாக இருக்கின்றது.
 
=== தெற்கு ஆசியா ===
தெற்கு ஆசியாவிலேயே உலகில் அதிகம் பேர் தீவரதீவிர வறுமையில் வாழ்கிறார்கள். இந்தியாவில் சுமார் 33% பேர் தீவரதீவிர வறுமையில் வாழ்கிறார்கள். 69% பேர் அ$ 2 கீழேயே வாழ்கின்றார்கள். வங்காளதேசத்தில் 47% பேர் தீவரதீவிர வறுமையில் வசிக்கிறார்கள். <ref>[http://india.blogs.nytimes.com/2012/03/04/extreme-poverty-drops-worldwide/ Extreme Poverty Drops Worldwide]</ref>
 
=== சீனா ===
கடந்த சில ஆண்டுகளாக சீனாவில் பெருந் தொகையினர் தீவரதீவிர வறுமையில் இருந்து வெளியேறி உள்ளனர். 1981 இல் 84% ஆனோர் சீனாவில் தீவரதீவிர வறுமையில் வாழ்ந்தார்கள். அது 2010 இல் 12% ஆகக் குறைந்துள்ளது. <ref>[http://blogs.wsj.com/chinarealtime/2013/04/18/heres-how-much-poverty-has-declined-in-china/ http://blogs.wsj.com/chinarealtime/2013/04/18/heres-how-much-poverty-has-declined-in-china/]</ref>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/தீவிர_வறுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது