அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 80 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Simple harmonic motion animation.gif|thumb|right|அலைஅடுக்கு]]
'''அலை''' என்பது ஆற்றலை இடமாற்றீடு செய்யவல்ல இட, கால வெளிகளில் ஏற்படும் ஒரு மாறுபாடு (அல்லது அலைப்பு) ஆகும். நீர் அலைகள், ஒலி அலைகள், கயிறு அலைகள், [[மின்காந்த அலைகள்]] என அலைகள் இயற்கையில் முக்கிய அம்சம். அலைகள் [[விஞ்ஞானி|விஞ்ஞானிகளால்]] ஆழ ஆராயப்பட்ட பொருள். இயற்பியலின் அடிப்படை தத்துவங்கள் அலைகள் நோக்கியோ அல்லது உபயோகித்தோ அமைகின்றன. நவீன விஞ்ஞான-தொழில் நுட்ப கட்டுமானத்துக்கு அடிப்படை அலைகள் பற்றிய அறிவுதான்.
 
அலைகளை அவற்றிற்கான ஊடகத் தேவையின் அடிப்படையில் பொறிமுறை மற்றும் மின்காந்த அலைகளாகப் பிரிக்கப்படும். பொறிமுறை அலைகள் பரவுவதற்கு ஊடகம் அவசியமாகும். பொதுவாக எம் கண்களால் பார்க்கும் நீரலை, சுனாமி அலை என்பனவும் நாம் கேட்கும் சத்தமும் பொறிமுறை அலைகளாகும். மின்காந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை. ஒளி, x கதிர்கள், ரேடியோ கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பன மின்காந்த அலைகள் ஆகும். உதாரணமாக சூரிய ஒளியானது பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட பெரும் 'வெற்றிடத்தை' கடந்து வருகின்றது. எனினும் வளி இல்லாத் (அல்லது மிகவும் குறைவான) சந்திரனில் எம்மால் பொறிமுறை அலையான ஒலியைக் கேட்க முடியாது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது