அலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:

பொறிமுறை அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), [[ஊடகம்]] (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection)என்பன தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்கக் கூடியவை.

== அலைகள் பற்றி அடிப்படை கணித விபரிப்பு ==

[[படிமம்:Wave.JPG]]

அலைகள் பற்றி எண்ணுகையில் கடல் அலைதான் கண் முன் நிற்கும். கடல் அலையை எளிமைப்படுத்தினால் படத்தில் உள்ளது போன்ற sine wave வெளிப்படும். இவ் வரைபடத்தில் சில தகவல்கள் குறிப்பிடதக்கவை. அவையானவை:

1. [[அதிர்வின் வீச்சு]] (amplitude)

2. [[முகடு]] (crest)

3. [[அகடு]] (trough)

4. [[அலைநீளம்]] (wavelength)

மேலும், கிடைகோடு காலத்தையும் நிகழ்கோடு அதிர்வின் வீச்சையும் குறித்து நிற்பதையும் காணலாம். இச் சமயத்தில் ஒரு முக்கிய சமன் பாட்டையையும் குறித்து கொள்ளுதல் வேண்டும்.

'''அலை வேகம் = அதிர்வெண் X அலை நீளம்'''

'''<math>\; c= f\lambda</math>'''

அதிர்வெண், அலை நீளம், வீச்சு ஆகிய தகவல்களே அலை பற்றிய ஆழமான ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படை. கணித ரீதியாக அலையை பின்வருமாறு விபரிக்கலாம்.

<math>\; E=A \sin (wt - \beta z)</math>

<math>\; A</math> உச்ச வீச்சு

<math>\; \sin</math> அலையின் வடிவத்தை விபரிக்கும் சார்பு (function)
<math>\; z</math> பரிமான திசை

<math>\; \omega</math> அலையின் கோண அதிர்வெண்

<math>\; t</math> நேரம்

<math>\; \beta=\frac{2\pi}{\lambda}</math> பரப்புகை மாறிலி-propagation constant

== கலைச்சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது