இருமுகக் குலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[கணிதம் |கணிதத்திலும்]] இன்னும் மற்ற அறிவியல் சார்ந்த துறைகளிலும் '''இருமுகக்குலங்கள்''' (Dihedral Groups) என்று அழைக்கப்படும் குல வகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு [[பல்கோணம்|சமப் பன்முகிபல்கோணத்தின்]]யின் [[சமச்சீர்]]களை அலசும்போது தவறாமல் ஏற்படும் கணித அமைப்புகள்தான் இவை. <math> n > 2 </math>, பக்கங்களுள்ள சமப்பன்முகியின் <math> 2n </math> சமச்சீர்களால் -- சுழற்சிகளும் எதிர்வுகளும் --ஏற்படுகின்ற குலம் '''D'''<sub>n</sub> என்ற குறியீட்டால் அழைக்கப்படும். பெயரால் குறிக்கப் படும்போது, '''3-வது இருமுகக்குலம்''' ('''D'''<sub>3</sub>), '''4-வது இருமுகக்குலம்''' ('''D'''<sub>4</sub>), ... , '''<math>n</math>-வது இருமுகக்குலம்''' ('''D<sub>n</sub>''') என்று சொல்வோம். இவைகளெல்லாம் [[பரிமாறாக்குலம் | பரிமாற்றலல்லாத]] குலங்கள்.
 
==இருமுகக்குலத்தின் உறுப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இருமுகக்_குலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது