மாற்கு (நற்செய்தியாளர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
}}
 
'''நற்செய்தியாளரான புனித மாற்கு''' ({{lang-la|Mārcus}}; {{lang-el|Μᾶρκος}}; {{lang-he|מרקוס}}) என்பவர் பாரம்பரியப்படி [[மாற்கு நற்செய்தி]]யின் ஆசிரியராகக் கருதப்படுபவர் ஆவார். மேலும் இவர் இயேசுவின் [[எழுபது சீடர்கள்|எழுபது சீடர்கலுள்]] ஒஅருவராகவும்ஒருவராகவும். கிறித்தவத்தின் மிகவும் பழைமையான நான்கு ஆயர்பீடங்களுல் ஒன்றான அலெக்சாந்திரியா திருச்சபையின் நிருவனராகவும் கருதப்படுகின்றார்.
 
[[கத்தோலிக்க திருச்சபையின் பொது நாள்காட்டி]]யில் இவரின் விழா ஏப்ரல் 25இல் கொண்டாடப்படுகின்றது. இவரை பொதுவாக இரண்டு இறக்கைகளை உடைய சிங்கத்தைக்கொண்டு கலைகளில் சித்தரிப்பர்.<ref name=EECp720>{{Citation
|last=Senior
|first=Donald P.
|year=1998
|edition = 2nd
|contribution=Mark
|editor1-last=Ferguson
|editor1-first=Everett
|title=Encyclopedia of Early Christianity
|place=New York and London
|publisher=Garland Publishing, Inc.
|page=720
|isbn= 0-8153-3319-6
}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாற்கு_(நற்செய்தியாளர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது